செய்திகள்

இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம்

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்...

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமாம்

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணங்களால் ஏற்படும் மேலதிக செலவினங்களை ஏற்றுக்கொள்வதற்காக நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.சபையின் பிரதி பொது முகாமையாளர் என்.கே. ரணதுங்க...

உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை...

சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.சட்டவிரோதமான முறையில்...

IMF வாக்கெடுப்பு- SJB வெளிநடப்பு செய்ய தீர்மானம்

நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்பின் போது சபையை விட்டு வெளிநடப்பு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீர்மானித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் இதனை உறுதிப்படுத்தினார்.

சிகிரியா படிகளை சீரமைக்க 4 கோடி ரூபா நிதி உதவி

சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த...

சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கை வந்தது

மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, பின்னவல, கண்டி உள்ளிட்ட...

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலையானது இன்றைய தினம்(28) அதிகரிப்பை காட்டியுள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 641,169 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்...

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் நீர்க் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று (28) இரவு 9.00 மணிவரை சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீர்...

பிரபாத் ஜயசூரிய உலக சாதனை

உலகில் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும், அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் பிரபாத் ஜயசூரிய படைத்துள்ளார்.அவர் தனது 7வது...

Popular

Latest in News