செய்திகள்

உலகில் அதிக வருமானமீட்டும் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவுக்கு முதலிடம்

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.ஃபோர்ப்ஸ் இதழ் இதனை அறிவித்துள்ளது.கடந்த 12 மாதங்களில் ரொனால்டோவின் வருமானம் 136 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.2023 இல் சவுதி...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,...

மூன்று நோய்கள் குறித்து சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.மக்கள் தாங்கள் எந்த...

விமானப் பயணியின் பையிலிருந்து துப்பாக்கி மீட்பு

கடந்த 2ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரால் பிரான்சில் இருந்து வந்த பயணி ஒருவரின் பயணப் பையில் இருந்து ரிவோல்வர் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின்...

வெசாக் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.நாளை (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்று...

புட்டினை கொலை செய்ய முயற்சி

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி புட்டினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும்...

ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு பிணை

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் எம்.பியான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீ...

வரிச்சுமையை குறைக்க நடவடிக்கை

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிச்சுமையை அடுத்த ஐந்து வருடங்களில் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கரவனெல்லையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

உதயங்க வீரதுங்கவின் பயணத் தடை நீக்கம்

இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு நேற்று (03) கொழும்பு கோட்டை...

உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா

உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ்இ பதவி காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது.இருப்பினும் அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார்.இந்நிலையில் புதிய தலைவர் நியமனம்...

Popular

Latest in News