செய்திகள்

மன்னார் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு...

தப்புலவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு...

முட்டை தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை

கோழிப்பண்ணை தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து முட்டை தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, அனைத்து பங்கேற்பாளர்களும்...

உத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

நேற்று (09) புனரின் சங்குபிட்டிய வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தரவை மீறி பயணித்த கெப் வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.கெப் வண்டியை ஓட்டிய நபர் தோட்டாக்கள் தாக்கப்பட்ட...

கடற்பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது வட அகலாங்கு 8.80N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.90E இற்கும் இன்று (10) காலை 08.30 மணியளவில் மையம் கொண்டிருந்தது.இது அடுத்த சில...

கிணற்றில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டரை வயது குழந்தையொன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்.இளவாலை – வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.நேற்று(09) மாலை இந்த சம்பவம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் வீட்டு...

பொலிஸாரை தாக்கிய மூவர் கைது

ஹொரவ்பத்தான, கபுகொல்லாவ, அலியகட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கபுகொல்லேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (09)...

முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்த 11 வயது சிறுமி

மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அதாரா பெரெஸ் சான்செஸ் என்ற 11 வயது சிறுமி, மிக இளம் வயதிலேயே முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார்.இரண்டு சிறந்த இயற்பியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன்...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ட்ரம்ப் மேன்முறையீடு

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.1990-ம் ஆண்டு, நியூயார்க் துணிக்கடையில் ட்ரம்ப் தன்னை...

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

களுத்துறையில் 16 வயதுடைய சிறுமி உயிரிழப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால்...

Popular

Latest in News