செய்திகள்

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அங்குள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும், அரச வர்த்தக இதர...

பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க திட்டம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் கணக்குகளை நீக்கிய பின்னர், அதனுடன் தொடர்புடைய...

கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை கண்டனம்

யுத்த வெற்றியின் 14ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.நேற்றைய தினம் கனடா பிரதமர்...

தங்க விலையில் வீழ்ச்சி

இன்றையதினம் (02) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,182 ரூபாவாக பதிவாகியுள்ளது.அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண்...

கார் ஏற்றுமதியில் ஜப்பானை பின்தள்ளிய சீனா

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை...

பெண்ணிடம் சங்கிலியை பறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மஹவஸ்கடுவ பகுதியில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பதுரலிய...

சீமெந்து விலையை குறைக்குமாறு வலியுறுத்தல்

சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) கவலை வெளியிட்டுள்ளது.இந்த விலை குறைப்பு போதுமானதாக அமையாது என்று சுட்டிக்காட்டியுள்ள NCASL, அரசாங்கம் சீமெந்து மூட்டையின்...

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண சந்தர்ப்பம் கோரும் ஜனக்க

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.குறித்த கடிதம்...

உமா ஓயா நீர்மின் உற்பத்தி முதல் பிரிவு விரைவில் இணையும்

உமா ஓயா, நீர்மின் உற்பத்தி நிலையத்தின், முதலாம் பிரிவை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.குறித்த வேலைத்திட்டத்தை...

போதகர் ஜெரொமின் சொத்து மதிப்பு வெளியானது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ ஆராதனையில் ஈடுபடும் கட்டுநாயக்க - வெயங்கொட வீதியிலுள்ள மிரக்கிள் டோம் எனும் கிறிஸ்தவ ஆலயத்தின் பெறுமதி சுமார்...

Popular

Latest in News