மதுபான விலையை குறைக்க முடியாது!
மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் இதனை தெரிவித்தார்.“2023ஆம் ஆண்டு...
ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி
பிளே - ஓவ் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் அணித்தலைவர் தோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.'இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?' என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, தோனி நேரடியாக...
ஜனக்கவை பதவி நீக்குவதற்கான நாடாளுமன்ற விவாதம் இன்று
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான யோசனை இன்று (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இந்த விவாதத்தை பார்வையிட அனுமதிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிய போது,...
இலங்கை கடற்படையினரால் 14 சடலங்கள் மீட்பு
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான Lu Peng Yuan Yu 028 இன் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால், 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல்...
இன்று பல பகுதிகளுக்கு மழை
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேற்கு கரையோரப்...
அலி சப்ரி ரஹீம் எம்.பி அபராதம் விதிக்கப்பட்டு விடுவிப்பு
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின்...
நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al...
ஜனக்கவின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு
கடந்த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நீக்க உத்தரவிடுமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க...
சாகலவுக்கு புதிய பதவி
ஐக்கிய தேசியக் கட்சியின் மேற்கு கொழும்புத் தொகுதி அமைப்பாளராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Popular
