வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் இந்த இடமாற்றம்...
தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணுவை பெற்றுக் கொள்ள உத்தரவு
ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.தாயாரின் இரத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கைகளை கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான்...
தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லா கடன்
தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு...
நாட்டின் பல பாகங்களில் அதிக வெப்பநிலை
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், இன்றைய தினம் அதிக வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.குறித்த பிரதேசங்களில், மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பத்தின் அளவு,...
அனுமதியின்றி வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி தென்கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் இன்று (26) காலை கைது செய்துள்ளதாக...
வலிமை பெறும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் -...
கைது செய்வதை தடுக்க கோரி ஜெரொம் மனு
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.பொலிஸ் மா அதிபர்,...
கிழக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தலைமைச்செயலாளர் மற்றும் அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து, கிழக்கு மாகாணத்துக்குரிய...
சீனாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்கும் அபாயம்
சீனா மீண்டும் கோவிட் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜூன் மாதத்தில் வாராந்தம் சுமார் 65 மில்லியன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை கணித்துள்ளது.சீனாவின் முன்னணி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை வன்புணர்ந்த மாமா கைது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பிள்ளைகளின் தாயின் இளைய சகோதரனை (மாமா) கல்பிட்டி பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்...
Popular
