Thursday, May 21, 2026
27.8 C
Colombo

செய்திகள்

ராஜாங்கனே சத்தாரத்தன தேரர் விளக்கமறியலில்

இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்தன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இனங்களுக்கு இடையில்...

மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மீசாலையைச் சேர்ந்த 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் சிதைவிலிருந்து இரசாயன கசிவு எதுவும் இல்லை

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் சிதைவிலிருந்து இரசாயன கசிவு எதுவும் இல்லை என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.குறித்த இடத்தை இலங்கை கடற்படையினர் நேற்றும் (28) இன்றும் (29) ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அவ்விடத்தில்...

இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ADB அனுமதி

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.கடன் திட்டம் நாட்டிற்கு வரவுசெலவுத் திட்ட...

இரு வேன்கள் மோதி விபத்து: 12 பேர் மருத்துவமனையில்

மின்னேரிய – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய ரயில் நிலைய சந்தியில் இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 12 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று (29) இடம்பெற்ற இந்த விபத்தில்...

செலவழித்த பணத்தை இலங்கையிடம் கோரும் இந்தியா

இலங்கையில் தீப்பிடித்த நியூ டைமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்களின் தீயை அணைக்க இந்திய அரசு செலவழித்த 890 மில்லியன் இந்திய ரூபாவை வழங்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி...

டொலரின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாவாக சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விபர அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289.89...

லங்கா பிரீமியர் லீக்கின் வீரர் ஏலம் ஜூன் 11இல்

2023 லங்கா பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்காக ஒரு அணி 500,000 டொலர்களை முதலீடு செய்யவுள்ளதுடன், 05 அணிகளும்...

கைப்பேசிகளின் விலை குறையும் அறிகுறி

டொலர் நெருக்கடி காரணமாக, இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ள 843 வகையான பொருட்களின் இறக்குமதிக்கான மொத்த பொருட்களின் பெறுமதிக்கு சமமான பண வரம்பை இலங்கை மத்திய வங்கி நீக்கியுள்ளது.இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள்,...

நதாஷாவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய,பௌத்த ஆகமத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் தமது நிகழ்ச்சியில் பரிகாசம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை பரிகாசிக்கும் வகையில்...

Popular

Latest in News