ஆப்கானிஸ்தானுக்கு போட்டிக்கட்டணத்தில் 20% அபராதம்
ஹம்பாந்தோட்டைவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தாமதமான பந்து வீச்சு வீதத்தை பேணியதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் அணியினர்...
அலி சப்ரி ரஹீமின் சிறப்புரிமையை ரத்து செய்ய உத்தரவு
தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வி.வி.ஐ.பி வசதியை இரத்து செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு...
திலினி பிரியாமாலியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு...
வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை பலி
கொழும்பு கொம்பனி வீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சீன பிரஜை...
உலகளாவிய ரீதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்
உலகளாவிய ரீதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தந்திரிமலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க...
இலங்கை பாடகி யொஹானிக்கு கோல்டன் விசா
இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வா டுபாயில் 'கோல்டன் விசா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருது ‘கோல்டன்...
ஆலய தேர்த் திருவிழா: தீயில் சிக்கி பூசாரி பலி
ஆலய தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடைய பூசாரியே...
பரீட்சை காலத்தில் அவசரநிலை ஏற்பட்டால் அழைக்க இலக்கம்
அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.அனர்த்தம் தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என...
கோழி இறைச்சி, மீன் விலைகள் குறையும் வாய்ப்பு
கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், மரக்கறி விலை மிக அதிகமாக இருந்ததுடன், தற்போதும்...
ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை
ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஆசிய...
Popular
