பழைய கட்டிடங்களை நவீனமயப்படுத்த அரசு திட்டம்
புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பிரசன்ன...
தாயின் கடையிலிருந்து லொறியுடன் எரிவாயு சிலிண்டர்களை திருடிய மகன்
வவுனியா கணேசபுரம் பகுதியில், வர்த்தகரான பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்த சந்தேகநபர், இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா, கணேசபுரம் பகுதியில்...
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு
கடந்த வாரம் (02) அமெரிக்க டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபர அறிக்கையின்படி,கடந்த வெள்ளிக்கிழமை 287.42 ரூபாவாக காணப்பட்ட...
ஜெரோம் பெர்னாண்டோவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எஸ். துரைராஜா,...
யானை தாக்கி யுவதி மரணம்: காதலனுக்கு விளக்கமறியல்
கொஸ்லந்தை - உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் எதிர்வரும்...
செந்தில் தொண்டமானை வாழ்த்திய கமல்ஹாசன்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்க இந்தியாவின் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை...
தங்க விலை மேலும் குறைந்தது
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தங்க நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.புதிய விலை வருமாறுதங்க அவுன்ஸ் – ரூ.569,717.0024...
இலங்கை வருகிறது கார்டில்லியா குரூஸ்
இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை...
வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் இல்லை
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பகங்களில்...
ஆரம்ப வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்கும் உலக வங்கி
உலக வங்கியின் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுவூட்டுவதற்கான உலக வங்கி திட்டத்தின்...
Popular
