Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

லொறி – பேருந்து மோதி விபத்து: 22 பேர் காயம்

கொழும்பு அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று (9) காலை லொறி ஒன்றும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இருந்து அவிசாவளை...

300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில், மீட்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில்,...

ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் பூசகர் உயிரிழப்பு

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.வீட்டுக்கு அருகாமையில் உள்ள பழைய வீடு ஒன்றில் ஊசிமூலம் ஹெரோயின்...

ட்ரம்புக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.இதன்படி, ஒரு கிலோ கிராம் பாசிப்பயறின் புதிய விலை 1,225...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

வாகன விலையில் மாற்றம்

நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எவ்வாறாயினும், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன...

சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்த Cordelia Cruise கப்பல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை...

இலங்கையில் ஷெல் எரிபொருள் நிலையங்கள் – ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன.அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து,...

ஒரு வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள்...

Popular

Latest in News