Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்காளதேஷில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 4.8 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையை டிசெம்பரில் நடத்த திட்டம்

வருடாந்தம் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில்...

7,342 டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக நியமிப்பு

19 விஞ்ஞான பீடங்களில் பயிற்றுவிக்கப்பட்ட 7,342 கல்வி டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்துள்ளதாகவும், 1980களில் கல்வி அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் கலாநிதி...

ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று(16) சற்று அதிகாித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.51 ரூபாவாகவும், விற்பனை...

பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக...

உயர்தர செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பரதநாட்டியம், மேலைத்தேய சங்கீதம், பொறிமுறைமைகள் தொழில்நுட்பவியல், உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடங்களின் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.குறித்த பரீட்சைகள், எதிர்வரும்...

மீண்டும் ஆரம்பமாகும் அனுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும்...

இரு காட்டு யானைகள் உயிரிழப்பு

வான்எல பிரதேசத்தில் நேற்று இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விகாரகல, ஜனசக்திகுளம ஏரிக்கரைக்கு அருகில் நான்கு வயதுடைய குட்டி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.அதே பிரதேசத்தில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க...

வவுனியாவில் கோர விபத்து: தாயும் மகளும் பலி

வவுனியா கன்னாட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர்.இன்று காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம்...

Popular

Latest in News