Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியை சுட முயற்சி

மாலபேயில் போக்குவரத்து பிாிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார்.இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் ஏனைய பொலிஸார்...

மன்னார் தாக்குதல் சம்பவம்: ஒருவர் பலி

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் பகுதியில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது ஆயுதம் ஒன்றினால்...

பிரான்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிரான்ஸில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என பிரான்ஸ் அமைச்சர் கிறிஸ்டோபர் பெச்சு தெரிவித்துள்ளார்.குறித்த நிலநடுக்கத்தால், பிரான்ஸின் தெற்குப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த பகுதிகளில், மின்சாரம் உள்ளிட்ட ஏனைய அனைத்து...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள்...

விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு பணிப்புரை

பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத்...

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு,...

பணிபுரியும் பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பெண்களை போதிய வசதிகளுடன் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.காலி பிரதேசத்தில் இன்று (16) இ்டம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்...

டிஜிட்டல் மயமாகும் கல்வித்துறை

எதிர்காலத்தில் விஞ்ஞான பீட கற்பித்தல் டிப்ளோமாவை நான்கு வருடங்களாக நீடித்து பட்டப் படிப்பாக அபிவிருத்தி செய்து டிப்ளோமா முடித்த ஆசிரியர்களுக்கு பட்டதாரியாக அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில்...

3,000 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த உடலோடு குப்பிகள், சோளம், கோகோ இலைகள் மற்றும்...

யாழ். பல்கலையின் 28 மாணவர்கள் மீதான தடை நீக்கம்

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.இந்த மோதல் சம்பவத்தில்...

Popular

Latest in News