Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய தடை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த பேக்கரிகளுக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும் அரச வர்த்தக...

எரிபொருள் விற்பனையால் 60,000 மில்லியன் ரூபா இலாபம்

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 60, 000 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில்...

மருந்து விலை குறைகிறது

60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளது.சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு...

சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை

2023 ஒரு நாள் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் தொடரில் நேற்று (25) இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.இதனையடுத்து, ஐசிசி கிரிக்கெட் உலக...

இன்றும் பல பகுதிகளில் சீரற்ற வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,...

தொடர் வங்கி விடுமுறைக்கான காரணம் வெளியானது

இம்மாதம் 30ஆம் திகதி வங்கிகளுக்கான விசேட முறை நாளாக அறிவிக்கப்பட்டதன் மூலம், வங்கிகளுக்கு 29ஆம் திகதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த நீண்ட விடுமுறையானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான கால...

சீமெந்து, டைல்ஸ், பெய்ன்ட் விலை குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் விலை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்...

ஐரோப்பாவின் வெப்பநிலை இரு மடங்கு அதிகரிப்பு

1980 முதல், ஐரோப்பா சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கு வெப்பமடைந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.உலக வானிலை ஆய்வு மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற...

மின் கட்டண குறைப்பு: ஜூன் 30 இறுதி தீர்மானம்

ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சு அறிவித்திருந்தது.மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.இந்த கட்டணத் திருத்தம்...

நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி

கண்டி- தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.மற்றையவர் காப்பாற்றப்பட்டு ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.15 வயதுடைய மாணவர்கள் இருவரே இந்த அனர்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.காப்பாற்றப்பட்ட...

Popular

Latest in News