Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தமிழில் மொழிபெயர்க்கப்படும் திரிபீடகம்

தமிழ் உட்பட பல மொழிகளில் திரிபீடகம் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.பௌத்த தத்துவத்தை கற்க விரும்பும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் உட்பட...

வருமான வரிச் சட்டத்தில் விரைவில் திருத்தம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் இணைந்ததாக வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம்

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.ஆனால் சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.திருகோணமலை...

கண் சத்திரச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்ட ஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுருவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அதன்படி, காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் அண்மையில் கலகம கால்வாயை அண்மித்த...

எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாதிருக்க புதிய வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மருந்துப் பொருட்களின் பெறுகை...

அஸ்வெசும மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடுகிறது

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூடுகிறது.அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படவுள்ளன. 5,419 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபை தெரிவித்துள்ளது.அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்காக விசேட தேவையுடடைவரகள்,...

இலங்கை வரும் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு நாசாவிலிருந்து வந்த விஞ்ஞானிகள் குழுவினர் முதலில்...

டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டில்...

தாய்லாந்து சென்றது முத்துராஜா யானை

இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சக் சுரின் எனப்படும் முத்துராஜா யானை, தாய்லாந்தை சென்றடைந்துள்ளது.குறித்த யானை, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்றில் இலங்கையில் இருந்து நேற்று காலை...

Popular

Latest in News