Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மருந்து பிரச்சினை: சுகாதார அமைச்சர் இன்று விசேட உரை

இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவர் உரையாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அண்மைக் காலமாக தரமற்ற மருந்துகள் காரணமாக சிலர் உயிரிழந்துள்ளதுடன்,...

தென் சீனாவில் சூறாவளி: விமானங்கள் – ரயில்கள் ரத்து

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.தாலிம் எனும் புயல் 140 கிலோமீற்றர் வேகத்தில் தென் சீனாவை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் இருந்த சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், விமானங்கள் மற்றும்...

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் அல்லது இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த...

90,000 பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு

நீர்கட்டணம் செலுத்தத் தவறிய 90,000 பாவனையாளர்களுக்கு நீர்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.இந்த வருடம் மே மாத நிலவரப்படி சுமார் 8 பில்லியன் ரூபா நீர் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதாக தேசிய...

ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிக்டர் அளவுகோளில் 6.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய தங்க விலை நிலவரம்

கடந்த வாரத்தைப் போலவே இந்த வார தொடக்கத்திலும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.இன்றைய தங்கம் விலை கீழேதங்க அவுன்ஸ் – ரூ.624,024.001 கிராம் 24 காரட் – ரூ.22,020.0024 காரட் 8 கிராம்...

குளவி கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.லிந்துலை பம்பரகலை நடு பிரிவைச் சேர்ந்த வீரையா மாரியாய் என்ற 80 வயதானவர் ஒருவரே இவ்வறு உயிரிழந்தவர்...

தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை இலங்கையில்

காலி- கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மகப்பேறு வைத்தியசாலை தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலை எனவும்,இந்த வருட இறுதிக்குள் அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்...

மனைவியை கொலை செய்த கணவன்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளச்சிகடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குடும்ப தகராறு...

வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரிப்பு

வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி...

Popular

Latest in News