Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தகாத உறவு சர்ச்சை: சிங்கப்பூர் சபாநாயகர் பதவி விலகினார்

தகாத உறவு தொடர்பான பிரச்சினை காரணமாக சிங்கப்பூர் சபாநாயகர் டான் சுவான் ஜின் நேற்று பதவி விலகினார்.அவருடன் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியும் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

தங்க நகை பறித்த 4 மாணவர்கள் கைது

இசை நிகழ்ச்சியின் போது தங்க நகைகளை பறிக்க சென்ற 4 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாணவர்கள் 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.ஒருவரின் தங்க நகையை...

போலந்து விமான விபத்தில் 5 பேர் பலி

போலந்தின் வொர்சோ விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.வொர்சோவிலிருந்து 47...

அதிக விலை கொடுத்து இன்ஹேலர் கொள்வனவு

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவுக் குழுவினால் அதிக விலை கொடுத்து ஒரு தொகுதி இன்ஹேலர் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு இன்ஹேலர் 705.40 ரூபா என்ற விலையில் 9 கோடியே 17 இலட்ச ரூபா...

அமெரிக்காவில் ஒரு வயது சிறுமி சுட்டுக் கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபால்புரூக் நகரில் நேற்று (17) சிறுமியொருவர் (1) தனது சகோதரனால் (3) சுட்டுக் கொல்லப்பட்டார்.சிறுவன் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டம் இன்று

நாடு பொருளாதார வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளது.தெரிவுக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்...

சிலர் எதிர்ப்பதால் பதவி விலக தயாரில்லை – கெஹெலிய ரம்புக்வெல்ல

ஒரு சிலர் எதிர்ப்பதால் தான் பதவி விலக தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நேற்றிரவு (17) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 65 அரச நிறுவனங்களுக்கு விருதுகள்

உயர் செயல்திறனை வெளிப்படுத்திய 65 அரச நிறுவனங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (18) நடைபெறவுள்ளது.2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் அதிக செயல்திறன் பெற்ற நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அரசு...

பேருந்து விபத்தில் ஒருவர் பலி

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ரஹதன் கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (18) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழ் பிரதிநிதிகள் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Popular

Latest in News