Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றில் வைத்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க...

நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.எனினும் மக்களுக்கு...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனால் தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை...

வறுமையான பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீசன் டிக்கெட்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு இலவச சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) நாடாளுமன்றத்தில் கின்ஸ் நெல்சன் எம்.பி...

பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை)...

64 வகையான மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 64 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை கருவிகள் பாவனையிருந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த...

பால் உற்பத்தித்துறையை அபிவிருத்தி செய்ய பிரான்ஸ் நிதியுதவி

இலங்கையில் பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா வழங்குவதற்கு பிரான்ஸ் இணங்கியுள்ளதுவிவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரான்ஸ் முகவர் நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற...

மருந்துகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நிபுணர் குழு

மருந்துகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் தலைவராகவும, பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷினி...

உலக வங்கியின் முக்கியஸ்தர் – ஜனாதிபதி சந்திப்பு

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, ​​இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாக மார்ட்டின் ரைசர் ஜனாதிபதியிடம்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டலஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர ஜனதா சபையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படிஇ சுதந்திர ஜனதா சபை தமக்கு ஆதரவளிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்கத்...

Popular

Latest in News