Tuesday, May 19, 2026
31 C
Colombo

செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டம்

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இந்த வாரத்தில் சதொச ஊடாக குறித்த முட்டைகளை 35 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்பனை...

ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

ரயில் சாரதிகள் நேற்று பிற்பகல் முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்றைய ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக, இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளதுஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில...

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு செப்டெம்பர் மாதத்துடன் முற்றுப்புள்ளி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை முழுமையாக வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீண்ட நாடாக மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்...

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த ஏற்பாடுகள்...

இந்தியாவுக்கு சென்றார் ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு புறப்பட்டார்.இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை...

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் சாத்தியம்

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.கடந்த வருடத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு...

ஜனாதிபதியின் பதில் செயலாளராக சாந்தனி விஜேவர்தன நியமிப்பு

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால்  சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர்...

கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி வீதம் குறைப்பு

கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி வீதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.கிரெடிட் கார்ட்களுக்கான தற்போதைய 34% வட்டி வீதம் 30% ஆக குறைக்கப்படும் என்று வணிக வங்கி வட்டாரங்கள்...

Popular

Latest in News