உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் பயன்பாடு இடைநிறுத்தம்
இலங்கையில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக...
165 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
வடக்கு கடற்பரப்பில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வெத்தலகேணி வத்திராயன் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது டிங்கி படகு ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 165 கிலோகிராம் கேரள...
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அந்நாட்டு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகாரிகள்...
உள்ளூராட்சி மன்றங்களில் 12,000 வெற்றிடங்கள்
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்றுத்திறனாளி மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என மாகாண சபைகள்...
சினொபெக்கின் முதலாவது எரிபொருள் கப்பல் ஒகஸ்ட்டில் இலங்கைக்கு
இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினொபெக்கின் முதலாவது எரிபொருள் ஏற்றுமதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.‘நிலையான...
லிட்ரோ விலைக்கு லாப்ஃஸ் எரிவாயுவையும் வழங்குக
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போதுள்ள விலை சூத்திரத்தின்படி ஒரே விலையில் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவ்வாறு வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட...
17 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன...
சீனாவில் உடற்பயிற்சி நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலி
வடகிழக்கு சீனாவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இடிபாடுகளில் ஒருவர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ர்நடைழபெதயைபெ மாகாணத்தின் ஞஙைihயச என்ற இடத்தில் உள்ள குறித்த...
அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து வர்த்தகர் ஒருவர் நேற்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே...
பாடசாலைகளில் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் இன்று ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் இரண்டாம் பாடசாலைத் தவணையின் முதல் கட்டம் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.இரண்டாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை...
Popular
