Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

முட்டை விலையை குறைத்தால் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

உள்ளுர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை கணிசமான அளவில் குறைத்தால், முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இல்லாவிட்டால்இ நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின்...

பல பகுதிகளுக்கு இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும்...

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான மனு விசாணைக்கு

பொலிஸ்மா மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக 'அரகலய' என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.காலி முகத்திடல் 'கோட்டா கோகம'...

வவுனியா சம்பவம்: சந்தேக நபர்கள் ஐவர் கைது

வவுனியா -தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள' நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுக்கும்...

ஜூன் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமாக பதிவு

கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருவாய் தொடர்ந்தும் இரண்டாவது மாதமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த மே மாதமும் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன்...

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையிலும் மாற்றம்

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் உள்நாட்டில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.இந்த விலை திருத்தமானது இன்று முதல் அமுலுக்கு...

தகுதி நீக்கம் செய்யப்பட்டோருக்கும் தொடர்ந்து சமுர்த்தி கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம்...

வவுனியா சிறைச்சாலை இரு வாரங்களுக்கு பூட்டு

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் வேகமாக பரவி வரும் தொற்று நோய் காரணமாக சிறைச்சாலையை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தமது உறவினர்களை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை எனவும்,...

அரச வங்கிகள் இன்றும் சேவையில்

பொது விடுமுறை நாட்களிலும் அனைத்து அரசு வங்கிகளையும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.சமூக நலன்களை பெற்றுக் கொள்ளவுள்ள மக்களுக்கான கணக்குகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்தொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மற்றுமொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட...

Popular

Latest in News