Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ரிஷாட் பதியுதீனுக்கு இடைக்காலத் தடையுத்தரவு

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.ரிஷாட்...

இந்திய ரூபா இலங்கையில் செல்லுபடியாகாது

இந்திய ரூபா இலங்கையில் செல்லுபடியாகும் நாணயம் அல்ல என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.இந்திய...

போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்ற தம்பதி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம்...

ஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரானது இலங்கையில் இடம்பெறவுள்ளது.ஆசியக் கிண்ணத்துக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறும்.அதன்படி, ஐந்து நாட்களில் மூன்று போட்டிகள் கொண்டதாக இந்த தொடர் அமைந்துள்ளது.முதல் இரண்டு போட்டிகளும்...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309.70 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை...

நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கடுவலை வெவபாறை பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படுகிறது.சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார்...

இபோச சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்த திட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதன் கீழ் சாரதிகளுக்கு தகுதிப் பரிசோதனைக்கு...

ஆடை ஏற்றுமதியில் சரிவு

2023ம் ஆண்டின் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி 18.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய, 2,236.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் குறைவடைந்துள்ளது.அத்துடன், துணி ஏற்றுமதியானது 4.5...

துனிசியாவின் முதல் பெண் பிரதமர் பதவி நீக்கப்பட்டார்

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல்...

உடவலவ பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நீர் வழங்க நடவடிக்கை

வரட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு உடவலவ பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உடவலவ பூங்காவின் பராமரிப்பாளர் உத்பலா அதரங்க தெரிவித்துள்ளார்.வன பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் பௌசர் மூலம் நீர்...

Popular

Latest in News