Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுக்களை உறுதி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட...

உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், அதிகரிக்கப்படும் நீர் கட்டண தொகையினை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாகவும்...

இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 308.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை...

விபத்துக்குள்ளாகும் பேருந்துகளை மீள சேவையில் இணைக்க 465 மில்லியன் ரூபா செலவு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1400 பேருந்துகள் வருடாந்தம் விபத்திற்குள்ளாகுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.குறித்த பேருந்துகளை பழுதுபார்த்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக வருடமொன்றுக்கு 465 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக இலங்கை...

சிறுநீரக சத்திர சிகிச்சையால் குழந்தை மரணம் – மருத்துவ அறிக்கைகளில் முரண்பாடு

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவ அறிக்கைகளில் சிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், பிறக்கும் போது ஒரு சிறுநீரகத்துடன்...

தங்க விலையில் வீழ்ச்சி

இன்று(03) தங்கத்தின் விலை பாரியளவில் சரிந்துள்ளது.அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,874 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை...

கார் விலை மீண்டும் அதிகரித்தது

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது.எனினும் வாகன இறக்குமதிக்கு அனுமதி இன்னும்...

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மொய்ன் அலி

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் மொய்ன் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5 ஆம் போட்டியே தமது இறுதி டெஸ்ட் போட்டி என்று அவர்...

சேவை தேவையான பகுதிகளுக்கு கால்நடை வைத்தியர்களை இடமாற்றம் செய்க

தேவையற்ற பகுதிகளில் உள்ள கால்நடை வைத்தியர்களை அவசியமான இடங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கால்நடை வைத்தியர்களின் சங்கத்தினால் விவசாய அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த...

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி

வவுனியா சிறைச்சாலையில் சுமார் 400 கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.வவுனியா சிறைச்சாலையில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 6 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்த ஆறு நோயாளிகளும் பெரியம்மை போன்ற...

Popular

Latest in News