Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.எவ்வாறாயினும்,...

சிறுவர்களிடையே பரவும் நோய்கள் – எச்சரிக்கும் வைத்தியர்கள்

தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியது.நேற்று பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 அமெரிக்க டொலராக இருந்தது.அத்துடன் WTI மசகு...

பாடசாலைகளிடமிருந்து நீர் கட்டணத்தை அறவிட தீர்மானம்

அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.இந்த திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அந்த...

வயம்ப பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்

வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கலாநிதி பி.கிரிவன்தெனியவை 5 வருட காலத்திற்கு உடன் அமுலுக்கு வரும் நியமித்துள்ளார்.

நாமலின் திருமண நிகழ்வு – 26 இலட்ச ரூபா மின் கட்டண நிலுவை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 - 15 ஆம் திகதி வரை நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக பாதுகாப்பு விளக்குகளை பொறுத்துமாறு கூறியிருந்ததாகவும், அதற்காக 2,682,246...

161 அத்தியாவசிய மருந்துகள் முற்பதிவு

161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் காலங்களில் அவை நாட்டிற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாக பெயரிடப்பட்டுள்ளன. அவற்றில்...

டொலர் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்றைய...

மெக்சிகோ பேருந்து விபத்தில் 18 பேர் பலி

மெக்சிகோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மெக்சிகோவில் இருந்து டிஜுவானா நகருக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பர்ரான்கா பிளாங்கா பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து...

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Popular

Latest in News