இலங்கை வம்சாவளியரான அவுஸ்திரேலிய எம்.பி – சபாநாயகர் சந்திப்பு
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (24) சந்தித்தார்.இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கசாண்ட்ரா பெர்னாண்டோவின் அரசியல் வாழ்வு...
EPF – ETF தொடர்பான மனு தள்ளுபடி
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர் சேம நிதி மற்றும் ஊழியர் அறக்கட்டளை நிதிகள் குறைக்கப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை...
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 314.94 ஆகவும்...
வடக்கில் 92% காணிகள் விடுவிப்பு
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இன்று (09) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.தற்போது,...
தேர்தல் சட்டத்தை திருத்த தயார் – ஜனாதிபதி
நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு விசேட உரையொன்றை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
சீனாவில் சீரற்ற வானிலை: 33 பேர் உயிரிழப்பு
சீனாவின் தலைநகர், பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், இதுவரை 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த...
மத்திய வங்கிக்குள் பலவந்தமாக செல்ல முயற்சி: 10 பேருக்கு பிணை
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பச்சிளம் சிசுவை கொன்று வீசிய பெற்றோர் கைது
முல்லேரியா பகுதியில் பிறந்த சிசுவை கொன்று வீசிய கணவன்இ மனைவி ஆகியோரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்இ பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ அக்குழந்தையின் தந்தையென கூறப்படும்...
எரிபொருள் நிலையங்களை சினோபெக் நிறுவனத்திற்கு வழங்குவதில் சிக்கல்
'சினோபெக்' நிறுவனத்திற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை 'சினோபெக்' நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம்...
பாட்டளிக்கு புதிய பதவி
அரச நிதி தொடர்பான குழுவின் பதில் தலைவராக பாட்டளி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Popular
