பேருந்து மோதி 16 வயது சிறுவன் பலி
சைக்கிள் ஓட்டப் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார்.மினுவாங்கொட ஹீனட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் வல்பிட்ட...
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், பிரென்ட் ரக...
இறக்குமதி தடை முழுமையாக நீக்கப்படும்
இலங்கையில் அமுலில் இருக்கின்ற இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல்...
தனியார் நிறுவனங்களின் ஊடாக சிறை கைதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை
திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.சிறைச்சாலைகளில் தனியார் துறை...
தீ விபத்தில் இளம் ஜோடி பலி
கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில்...
MTFE தொடர்பான விசாரணையை ஆரம்பித்தது மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களம் MTFE தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் கீழ் உள்ளதாக நம்பத்தகுந்த உண்மைகள் வெளிவருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அந்த...
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் – ஷெஹான் சேமசிங்க
இலங்கை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், நாட்டில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.கடன் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் சீர்திருத்தங்களை...
நாமலின் 26 இலட்சம் ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்த தயார் – சனத் நிஷாந்த
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கான மின் கட்டணமாக சுமார் 26 இலட்சம் ருபா மின்சார சபைக்கு செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே அண்மையில் குற்றஞ்சாட்டினார்.எனினும்...
விவசாய நவீனமயமாக்கலுக்கான விசேட பணிக்குழு விரைவில்
விவசாயம், பெருந்தோட்டங்கள்,நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை ஒன்றிணைக்கும் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய விவசாய நவீனமயமாக்கலுக்கான பணிக்குழு விரைவில் அமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி...
மது போத்தல்களில் போலி ஸ்டிக்கர்கள் – தேடலை துரிதப்படுத்துமாறு பணிப்புரை
மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் தற்பொழுதுள்ள கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்துமாறு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்...
Popular
