Monday, May 18, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் - ஷெஹான் சேமசிங்க

இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் – ஷெஹான் சேமசிங்க

இலங்கை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், நாட்டில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே முதலீட்டாளர்கள் இலங்கை சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற “இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா” மன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles