Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டில் ஐவர் பலி

கலிபோர்னியா - ஒரேன்ஞ் பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.மோட்டார் சைக்கிள் அணிக்கு சொந்தமான மதுபான விடுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த 6 பேர்...

டெல்லியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்

கொழும்பில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற யுஎல் 195 விமானம் இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த...

HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட...

தங்க கடன் அடகு சேவைக்கு உச்சபட்ச வட்டி வீதம் நிர்ணயம்

தங்க கடன் அடகு சேவைக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.இதற்கமைய அரச வங்கிகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளும் தங்க கடன் அடகு சேவைக்கு...

இரதபவணியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் இடம்பெற்ற இரதபவணியில் அதியுயர் மின்சாரத்தை கடத்தும் போது மின்சார் தாக்கி இருவர் உயிரிழந்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே...

பிரமிட் திட்டங்களை முன்னெடுத்து வரும் 9 நிறுவனங்களுக்கு தடை

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.தற்போது இவ்வாறான திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

இடைநிறுத்தப்பட்ட 24 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட 24 திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நகர அபிவிருத்தி அதிகாரசபை, வெலிக்கடை...

காலிக்கு அனுப்ப வேண்டிய கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸவுக்கு

நீதிமன்றத்தினால் காலி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பரவியுள்ள நோய் தொற்று காரணமாக இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதன்...

இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.வர்த்தமானி அறிவித்தல் 2341/03 இல் வெளியிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று காலை விவாதம் இன்றி...

கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலே தொடர்ந்து பேண தீர்மானம்

கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலே தொடர்ந்தும் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.நேற்று மாலை கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு வசதி...

Popular

Latest in News