Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் மாற்றம்

நேற்றைய(24) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(25) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.622,398.001 கிராம் 24 கரட் – ரூ.21,960.0024 கரட் 8 கிராம்...

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம்

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த இராணுவம் சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இலங்கை இராணுவத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது இலங்கைக்கான...

யானை தாக்கி ஒருவர் பலி

கந்தகெட்டிய பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உமாஓயாவில் தமது நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பும் போதே அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்...

வெலிக்கடை பொலிஸ் காவலில் பெண் மரணம்: சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

கடந்த மே மாதம் வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.பிரேத பரிசோதனை தொடர்பான தீர்ப்பை வழங்கும் போதே...

3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 3 கிலோ 95 கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக கம்பளை...

விடுதியொன்றில் பெண் சடலமாக மீட்பு: சந்தேக நபரை தேடி விசாரணை

பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.எடம்பிட்டியவை சேர்ந்த 40 வயதான பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.களனி –...

கொள்ளுப்பிட்டியில் உணவகம் ஒன்றில் புழுக்களுடன் உணவு விற்பனை

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்று புழுக்களுடன் உணவுகளை வழங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இது தொடர்பில் வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சட்டத்தரணி ஒருவர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் சென்று...

ரயில்வே பிரச்சினையை தீர்க்க மற்றுமொரு கலந்துரையாடல்

ரயில் மின்சார ஊழியர்களுக்கும் ரயில்வே பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் புகையிரத மின்சார ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு...

இரத்மலானை கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரத்மலானையைச் சேர்ந்த 28 வயதுடைய...

பச்சை குத்தியோரிடமிருந்து இனி இரத்தம் பெற்றுக்கொள்ளப்படாது

பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள்...

Popular

Latest in News