Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச...

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

ஆசிய கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு

ஆசிய கிண்ண ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விலையை திடீரென குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டு போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, டிக்கெட் விலையை பாரிய அளவில் குறைக்கும் பணியில்...

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இதன்படி அந்த அணி 42.3...

எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 13 ரூபாவால் அதிகரிப்பு,புதிய விலை 361 ரூபா95 ஒக்டேன் பெற்றோல் விலை 42 ரூபாவால் அதிகரிப்பு, புதிய விலை...

டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து...

6 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு...

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக் கொள்கிறேன்!

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் எஸ்.டி. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தலைவர், கடந்த காலங்களில் இலங்கையில் பிரச்சினையாக...

நாட்டின் பணவீக்கம் குறைந்தது

நாட்டில் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதமாக குறைந்துள்ளதுஇலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதம் 6.3 வீதமாக காணப்பட்டதுடன், ஜூலை மாதம் 1.04 வீதமாக எதிர்மறையாக காணப்பட்ட உணவு வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில்...

தங்க விலை அதிகரிப்பு

நாட்டில் இன்று தங்கம் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.அதன்படி, இன்று தங்கத்தின் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.629,432.0024 கரட் 1 கிராம் – ரூ.22,210.0024 கரட் 8 கிராம் (1 பவுன்)...

Popular

Latest in News