ஆசிய கிண்ண போட்டிகளை வேறு மைதானங்களுக்கு மாற்றுவது குறித்து ஆராய்வு
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளை இடமாற்றுவது தொடர்பில் ஆசிய கிரிக்கட் பேரவை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.சூப்பர் 4...
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி கையை இழந்தார்
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் கை கடந்த 4 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களினால் சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ளது.குறித்த சிறுமிக்கு சுமார் நான்கு நாட்களாக காய்ச்சல்...
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.பாகிஸ்தானின் - லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி...
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி
அமெரிக்காவில் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
இரத்தின வியாபாரிகளுக்கு புதிய வரி
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக் குழு, இரத்தினங்கள் மற்றும் அது தொடர்புடைய துறைகளுக்கான தற்போதைய இலாப வரி முறையை இரத்து செய்து, வணிகர்களின் அடிப்படை வருமானத்திற்கு தகுந்த...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000 ஐ தாண்டியது
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது.2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு...
சரிந்த நாட்டை ரணில் காப்பாற்றினார் – வஜிர அபேவர்தன
நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், ஒவ்வொருவர் மீதும் குற்றங்களை சுமத்திக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும்...
லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதன் விலையில் திருத்தம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சந்தையில் 1 மெட்ரிக் டன் எரிவாயுவின்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிட தயாராகும் செனல் 4 ஊடகம்
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் செனல் 04 (CHANNEL 04) ஊடகம் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி,...
இன்று பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
மேல்,சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று (04) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல்...
Popular
