Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கார் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது குறிப்பிட்ட அளவு குறைந்திருந்த பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய...

மின்சக்தி அமைச்சர் – தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி துறையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பாக 35 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.மின்சாரத்துறையின் சீர்திருத்தங்களின் முன்னேற்றம், புதிய உத்தேச மின்சார...

உங்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறோம் – தசுன் சானக்க

இலங்கை அணியை 10 விக்கெட்டுகளினால் வீழ்த்திய இந்தியா எட்டாவது முறையாகவும் நேற்று ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.இந்நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க வருந்துவதாக தெரிவித்துள்ளார்.மேலும்,...

சுற்றறிக்கையை மீறிய 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது.பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை...

டொலர் பெறுமதி அதிகரித்தது

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 317.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.83 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

இவ்வாண்டு இதுவரை 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த குற்றச் செயல்களில் 42 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட வாக்காளர் பதிவு சான்றளிக்கப்பட்டது

2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட துணை வாக்காளர் பதிவு 2023 (1) வாக்காளர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டது.திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் வரைவு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில்...

பல துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும்...

IMF உடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத்...

பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனான முகமது சிராஜ், தனக்கு கிடைத்த பரிசு தொகை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சம்பவம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி...

Popular

Latest in News