Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

தரித்து நின்ற பேருந்து தீக்கிரை

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் தரித்து நின்ற பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தீ விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.எவ்வாறெனினும் இது தொடர்பில்...

IMF முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் (Kristalina Georgieva) கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்துள்ளார்.மிக முக்கியமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நிதித்துறையில்...

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கோழி இறைச்சி விலை குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (21) இடம்பெறவுள்ளது.வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கெடுக்கவுள்ளனர்.கோழியிறைச்சியை மேலும் 200...

10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறியுள்ளார்.குறித்த ரயில் எஞ்சின்களின் தரம் குறித்து ஆராய ரயில்வே துறை அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவுக்கு செல்வதாக அவர்...

நிதி நெருக்கடி காணப்படும் நாடுகளுக்கு உதவ முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விவாதத்தை கோரியுள்ளார்.இந்த...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், ஊவா மற்றும்...

அவிசாவளை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

அவிசாவளை – தல்துவ – குருபஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிசாவளையிலிருந்து கேகாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கி சூடு...

இலங்கை வந்தார் நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார்.இவர் இன்று(20) யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செய்து பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.

தசுன் ஷானக்க தொடர்ந்தும் தலைவர் பதவியில்

ஐசிசி 2023 ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தசுன் ஷானக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர்ந்தும் தலைமை தாங்குவார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பமாகும் ஐசிசி 2023 ஆடவர்...

Popular

Latest in News