Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் கைது

கல்கிசை பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்ததாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக...

பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

கொழும்பு பிரதான வீதியின் வெவெல்தெனிய –தித்தவெல்மங்கட பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள்...

கடற்கரையில் சிசுவின் சடலம் மீட்பு

புத்தளம், ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிசுவின் சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, பிரசவித்த குழந்தை...

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது.விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில்...

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிபா வைரஸ் 1999ல் முதல் முறையாக மலேசியாவில் பரவியதுடன், அண்மையில் இந்தியா...

எக்ஸ்பிரஸ் பேர்ல் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டது இலங்கை

இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் ஏற்பட்ட செலவினங்களுக்காக குறித்த...

மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி

மாலைதீவுக்கு மாதாந்தம் 1.5 மில்லியன் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டுக்குள் மேலும் 4 நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் மேலும்...

களுபோவில வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

கொழும்பு - களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இந்நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என...

30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் கென்ய பிரஜை கைது

எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மத்திய, ஊவா மற்றும்...

Popular

Latest in News