Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

2024க்கான பாதீடு ஒக்டோபரில் நாடாளுமன்றுக்கு

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு...

மலேசியாவில் மூவர் கொலை: இலங்கையர்கள் இருவர் பொலிஸில் சரண்

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.செந்தூல் பகுதியில்...

பங்களாதேஷிமிடருந்து 54 அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு

பங்களாதேஷில் இருந்து 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஊடாக பங்களாதேஷ் பிரதமரிடம் விடுத்த தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த மருந்துகள் கிடைக்கவுள்ளன.அதன்படி,பங்களாதேஷ்...

இந்தியாவில் 16 வயது சிறுமி படுகொலை

இந்தியாவின் சித்தூர் மாவட்டம் பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற 16 வயது சிறுமி தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக பவ்யாவை காணவில்லை என...

ஜனாதிபதி இன்று ஜேர்மனி பயணம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (26) ஜேர்மனிக்கு செல்லவுள்ளார்.தற்போது நிலவும் காலநிலை மாற்றம்இ அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளை காணும் நோக்கில் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பேர்லின் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக...

இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்தது

இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்துள்ளது.இன்று மதியம் 12.45 அளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் 504 என்ற விமானத்தில் பல சுற்றுலாப்பயணிகள் வந்தடையவுள்ளனர்.அவர்களுடன்,...

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (26) அறிவித்துள்ளது.தசுன் ஷானக்க தலைமையிலான இந்த அணிக்கு குசல் மெண்டீஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த...

700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அனுமதி

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண பொது...

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகள் இன்று சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அண்மையில், நாட்டை வந்தடைந்தனர். அவர்கள், நாட்டில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.இந்த...

இலங்கை ரக்பி நிலைக்குழு ரத்து – வர்த்தமானி வெளியானது

இலங்கை ரக்பி நிலைக்குழுவை ரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய...

Popular

Latest in News