12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் – பிஸ்கெட்டுகளுடன் ஐவர் கைது
சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் இன்று (27)...
கற்பிட்டி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி
கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.பயிற்சி நடவடிக்கையின் போது...
இந்தியா – பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்
இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன்...
நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.காலி நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை இணைத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது...
பாடசாலையில் சட்டவிரோத மதுபானம் விற்ற மாணவன்
பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.மாணவர்...
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றது இலங்கை அணி
இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணி, இந்தியா புறப்பட்டுள்ளது.அதன்படி, அவர்கள் நேற்றிரவு (26) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமூடமாக நாட்டிலிருந்து புறப்பட்டனர்.இந்தியா...
பதில் நிதி அமைச்சரானார் ஷெஹான்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வரை நிதி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர ரயில் சேவையில் தாமதம்
கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டதன் காரணத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.எவ்வாறெனினும் தரம்புரண்ட ரயிலினை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கில் திருமண விழாவில் தீவிபத்து: 113 பேர் பலி
வடக்கு ஈராக்கில் திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தீ விபத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதில் மணமகனும்,...
தவறான முடிவெடுத்த 14 வயது சிறுவன்
படபொல - தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில்...
Popular
