Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை

2024 வரவு-செலவுத் திட்டம், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பண வீக்கத்தில் திருப்பம் ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.எனினும் இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து...

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஜோன் ஃபாஸ்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோர்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜோன் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு கிடைக்கவுள்ளது.இதனை நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்துள்ளது.'தனது புதுமையான நாடகங்கள்இ நாவல்கள்இ கதைகள்இ கட்டுரைகள்இ...

8 தரமற்ற மருந்துகள் – அறுவை சிகிச்சை கருவிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்

ஒரு மாத காலப்பகுதியில் மேலும் எட்டு குழும மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் தரம் குறைந்தவை என உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக வைத்தியசாலைகளில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இவற்றில்...

பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து: 22 பேர் காயம்

நிட்டம்புவஇ கஜுகமவில் பேருந்தொன்று பாரவூர்தியுடன் மோதியதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை (07) மாலை 5 மணி முதல் நாளை...

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்

குளியாப்பிட்டி நகருக்கு அருகில் கரத்திப்பல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்துள்ளனர்.பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...

ரயில் சேவைகள் இன்று வழமைக்கு

இன்று காலை முதல் வழமைபோல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பல அலுவலக ரயில்கள் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பேருந்து விபத்து: ஐவர் பலி

கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இபோச பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சுட்டுக்கொலை

அம்பன்பொல திம்பிரியாவ எபோகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த நபர் எஹெட்டுவௌ வைத்தியசாலையில்...

இபோச பேருந்தின் மீது விழுந்த மரம்: 17 பேர் காயம்

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த இபோச பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால்...

Popular

Latest in News