Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

தங்க விலையில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது.தற்போது தங்க விலையானது அவுன்ஸுக்கு 16.57 டொலர் அதிகரித்து, 1849.77 டொலராக நிலவுகிறது.எவ்வாறாயினும் கடந்த 30 நாட்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை 80 டொலர்கள்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – தம்மிக பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.எனினும் 51 சதவீதம் வாக்குகளை பெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும்.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...

2,100 மருத்துவர்கள் சேவையில் இணைவர் – சுகாதார அமைச்சர்

மருத்துவ பட்டப் படிப்பை நிறைவு செய்த 1,600 மாணவர்கள் இம்மாத இறுதியளவில் கல்லூரிகளிலிருந்து வெளியேறவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெn`லிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.660 வைத்தியர்கள் மேற்படிப்பின் பொருட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 500...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (08) எண்ணெய் விலை சுமார் 4% உயர்ந்துள்ளது.இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் நிலமைகள் மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி, விநியோகத்தை சீர்குலைக்க கூடும் என்ற...

ஜெக்சன் எந்தனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை

இன்று அதிகாலை காலமான பழம்பெரும் நடிகர் ஜெக்சன் எந்தனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் நாளை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் ராகமவில் உள்ள அவரது...

ஆதரவற்றிருக்கும் லீக்ஸ் விவசாயிகள்

ஒரு கிலோ லீக்ஸின் மொத்த விற்பனை விலை சுமார் 40 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் ஆதரவற்றுள்ளதாக லீக்ஸ் பயிரிடும் வெலிமடை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வெலிமடை, சில்மியாபுர, பாதினாவெல, பொரகஸ், ரேந்தபொல போன்ற பிரதேசங்களில் லீக்ஸ்...

சீரற்ற காலநிலை காரணமாக 71,320 பேர் பாதிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா,...

ஹமாஸின் வான் தாக்குதல்: இலங்கையர் காயம்

ஹமாஸின் வான் தாக்குதலினால் இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர் ஒருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் இஸ்ரேலில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பணி புரிபவர் ஆவார்.சனிக்கிழமை ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போராளிகள் மோதல்...

கட்அவுட் – பெனர்களுக்கு எனது புகைப்படத்தை பயன்படுத்தாதீர்

விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் தனது படங்களை பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், சக அரசியல் தலைவர்கள் தங்களது புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் அச்சிடுவதை தவிர்க்க...

ஜப்பானின் பல தீவுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை

ஜப்பானின் பல கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் டோரிஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அமாமி தீவுகள் மற்றும் டோக்கியோவிற்கு அருகிலுள்ள சிபா மாகாணத்தின் கிழக்குப்...

Popular

Latest in News