Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்றகு முன்னர் சீன ஜனாதிபதி ஜீ ஜூன் பிங்கை சந்தித்தார்.

பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.புனேவில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி,...

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.எவ்வளவு சதவீதத்தால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படாது!

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பொறுப்பை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாக அவர் மேலும்...

இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்து ஆதரவு

சீனாவுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றது.இதன்போது இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு...

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அழைப்பாணை

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் டிசம்பர் 12ஆம் திகதி ஆஜராகுமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது...

மேலும் 8 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்தாத எஞ்சிய குடும்பங்களுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் ஜுலை மாதத்துக்கான...

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (19) சிறிதளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி...

இலங்கை அணியில் மெத்தியூஸ், சமீர

சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், வேகப் பந்து நட்சத்திரம் துஷ்மந்த சமீர ஆகியோர் 2023 உலகக் கிண்ண இலங்கை அணியில் மேலதிக வீரர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.துஷ்மந்த சமீரவின் வருகையானது பலவீனமான இலங்கை அணியின்...

ஹரக் கட்டாவுக்கு பல்பொருள் அங்காடிகளில் உணவு கொள்வனவு செய்ய அனுமதி

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவுக்கு, பல்பொருள் அங்காடியில் இருந்து உணவு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஹரக் கட்டாவின் சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த கோரிக்கையை...

Popular

Latest in News