Thursday, March 5, 2026
26.1 C
Colombo

செய்திகள்

மகளை வன்புணர்ந்த தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார்

அம்பாறை - குமண பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பாறை தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னல்கம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை...

7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலவச விசா

7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு...

இன்றைய வானிலை அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் இன்று (28)...

விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்

நீர்பாசன துறை அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி நேற்று நியமிக்கப்பட்டார்.அதேநேரம் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஹரின் பெர்னாண்டோ பதவி ஏற்றுக் கொண்டார்.ஜனாதிபதி முன்னிலையில் அவர்களின் பதவி ஏற்பு இடம்பெற்றது.மேற்படி அமைச்சு பதவிகளிலிருந்து ரொஷான் ரணசிங்க நேற்று...

தங்க விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தை விட இன்று (27) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 186,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன்...

2,238 கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் 2,238 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...

வங்கிகளின் வருடாந்த உரிமக் கட்டணம் அதிகரிப்பு

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்கான பயனுள்ள வருடாந்த உரிமக் கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.சம்பந்தப்பட்ட வருடத்தின் ஜனவரி 31 ஆம் திகதி...

மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று (27) காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மஹாவலி கேஜ் களு எல்ல பிரதேசத்தில், குறித்த சடலத்தை கண்டு, பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.மகாவலி...

கிரிக்கெட் மனு: நாளை வரை ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேலதிக பரிசீலனைகளுக்காக நாளை வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி...

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (27) வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே...

Popular

Latest in News