Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (27) காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹாவலி கேஜ் களு எல்ல பிரதேசத்தில், குறித்த சடலத்தை கண்டு, பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles