Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தை விட இன்று (27) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 186,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 171,250 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 163,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles