மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் பங்கட்டி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.அவற்றை அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 111 பேர் பலி
வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.நேற்றிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் முன்னதாக, அப்பகுதியில் 5.9...
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் 35 ரூபாவுக்கு விநியோகம்
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இதுவரையில் ஆய்வுக்காக வழங்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல இதனை தெரிவித்துள்ளார்.உள்ளூர் சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும்...
பாடசாலைகளுக்கு அருகில் விசேட தேடுதல் நடவடிக்கை
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீற்றர்களுக்குள் உள்ள சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சகல செயற்பாடுகளையும் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.பெப்ரவரியில் பாடசாலைகளில் கற்பித்தல்...
நத்தாரை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள்
இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களைத் தயாரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, காலி முகத்திடல் மற்றும் ஏனைய...
சிறுமியை வன்புணர்ந்து படமாக்கிய இரு மாணவர்கள் கைது
பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி பயிலும் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது நிர்வாண காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டியில் உள்ள பிரதான பெண்கள்...
தங்க விலை அதிகரிப்பு
கடந்த வாரத்தை விட இன்று (18) தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,850 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு...
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகிறது
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது.இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி...
ஜெரொம் தாக்கல் செய்த மனு விசாரணை பிற்போடப்பட்டது
மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்ப்பை வெளியிட்டார்.பூர்வாங்க ஆட்சேபனைகள் குறித்த உத்தரவு 20 ஆம் திகதி வெளியிடப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம்...
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று (18) ஒரு அறிக்கையை வெளியிட சிஐடி முன் ஆஜரானார்.ஹியுமன் இமியுனோக்ளோபியுளின் மருந்துகளை இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில்...
Popular
