Friday, June 26, 2026
30.6 C
Colombo

செய்திகள்

ஹல்துமுல்ல பகுதியில் மண்சரிவு – ஒருவர் காயம்

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹல்துமுல்ல கலுபான (இரண்டு பாலங்களுக்கும் அருகில்) இன்று (19) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த மண்சரிவினால் ஒருவர் காயமடைந்து...

தாய்மார்களாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த நவம்பரில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கையின்படி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில்...

மில்கோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

மில்கோ கம்பனி லிமிடெட்டின் புதிய தலைவராக விவசாய அமைச்சின் செயலாளர் ஜனக்க தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு...

ஐபிஎல் ஏலம் இன்று

2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்று டுபாயில் நடைபெறவுள்ளது.17வது இந்தியன் பிரிமியர் லீக் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி...

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள்

சிறைச்சாலை பேருந்துகளில் சிசிடிவி கமராக்களை பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சிறைக் கைதிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் சிறைச்சாலைகளின் பேருந்துகளில் கமராக்களை பொருத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பிற்கு...

14 வயது சிறுமியை வன்புணர்ந்த இராணுவ சிப்பாய் கைது

14 வயது சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.நவகத்தேகம வெலவெவ...

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

சூரிய படலங்களின் விலை அதிகரிப்பு

வீடுகளுக்கு பொருத்தப்படும் சூரிய படலங்களின் விலை அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரான லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதற்கமைய, சூரிய படலங்களின் விலை சுமார் இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும்...

அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்படத்தை எடுப்பதற்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச்...

மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியுலன்ஸ் சாரதிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி சாரதிகள் இன்று (19) வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.மத்திய மாகாண ஆளுநரின் இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) மற்றும் நாளை (20)...

Popular

Latest in News