புதிய கல்வி செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) தனது கடமைகளை ஆரம்பித்தார்.முன்னதாக, அவர் நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார்.அவர் இலங்கையின் நிதி,...
தங்க விலை குறைந்தது
தங்கத்தின் விலை இன்று (01) குறைந்துள்ளது.அதன்படி இன்று (01) 24 கரட் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 160,000...
பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின்...
மதுபானங்களின் விலை அதிகரிப்பு
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அத்துடன் 375...
புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய...
பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை
அரசாங்கம் எரிபொருள் விலையை திருத்தியமைத்த போதிலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (01) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும்...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் இஷிகாவாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, இந்த...
இந்திய அரசாங்கம் வழங்கிய அரிசி பதுக்கல் – ஒரு வருடங்களாகியும் நிறைவடையாத விசாரணை
வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1,276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இது வரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது.கடந்த வருடம் டிசம்பர்...
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் தங்கத்துடன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் எதிர்வரும் 11 ஆம்...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி 12.5 கிலோ எரிவாயு அடங்கிய கொள்கலன் 685 ரூபாவால் அதிகரித்துள்ளது.அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.5 கிலோ கொள்கலன் 276 ரூபாவால்...
Popular
