Wednesday, June 24, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை

அரசாங்கம் எரிபொருள் விலையை திருத்தியமைத்த போதிலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (01) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை எரிபொருள் விலை அதிகரிப்பு வீதத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் எதுவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles