Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போது பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (01) முதல் புதிய வெட் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக கட்டாயகமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles