Wednesday, February 25, 2026
31.7 C
Colombo

செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.கசிப்பு உற்பத்தியில்...

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி , முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல சிஐடியில் முன்னிலையானார்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.

பெலியத்த துப்பாக்கிச்சூடு: பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பியோட்டம்

பெலியஅத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரின் மனைவியே இவ்வாறு...

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது.சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கைதானவர் பலாங்கொடை –...

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது

டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.டீசலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று(1) அறிவித்துள்ளது.ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார்...

மார்ச் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தேசிய பாடசாலைகளில்...

ஜனவரியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

ஜனவரி மாதத்தில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப்...

Popular

Latest in News