Tuesday, February 17, 2026
23.9 C
Colombo

செய்திகள்

ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி’ அந்தஸ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம்,...

கணவன் வெட்டிக் கொலை – உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி

வவுனியா - நெடுங்கேணி - கிரிசுட்டான் பிரதேசத்தில் வீடோன்றில நேற்று மாலை வெட்டுக்காயங்களுடனான ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே...

எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.புதிய விலைகள் இன்று காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு...

பேராசிரியர் நளின் டி சில்வா காலமானார்

பேராசிரியர் நளின் டி சில்வா தனது 79 ஆவது வயதில் காலமானார்.கணித பேராசிரியரான அவர் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவராகவும் சில காலம் பணியாற்றியிருந்தார்.

Onmax DT நிறுவனத்தின் 4 பணிப்பாளர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்

Onmax DT நிறுவனத்தின் பணிப்பாளர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 6, 7 ஆவது சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.ஆறாவது...

சிறையில் உயிரை மாய்த்துக் கொண்ட கைதி

போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று (02) அதிகாலை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கண்டி, மஹய்யாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ரங்கசுவாமி புவனேந்திரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர்...

பேருந்து கட்டணத்தில் திருத்தம் இல்லை – போக்குவரத்து ஆணைக்குழு

டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டொலர் பெறுமதியில் மாற்றம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...

மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ( Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று முன்தினம் சந்தித்து...

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுஅதன்படி பாடசாலைகளின்...

Popular

Latest in News