Tuesday, May 19, 2026
31.7 C
Colombo

செய்திகள்

லசித் மாலிங்கவுக்கு புதிய பதவி!

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விலை அதிகரிப்புக்கு தயாராகும் CEYPETCO?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமைக்கு நிகராக, கனியவள கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பதா? அல்லது விலை அதிகரிப்பின்றி அவ்வாறே தொடர்வதா? என்பது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.இது தொடர்பில், முதலாவதாக...

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் (450கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது...

மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம்

எதிர்காலத்தில் நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.300 ரூபாவாக...

ஏற்றம் காணும் தங்கம் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதத்தில் அதிகரித்துள்ளது.இதன்படி, கொழும்பு செட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளுக்கமைய, தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன்...

பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 அல்லது 35 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து...

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான...

ப்ரீமா கோதுமை மா விலையும் அதிகரித்தது

கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

செரண்டிப் கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று  (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த...

Popular

Latest in News