Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

கிரிக்கெட் பார்வையிட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள கிணற்றொன்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் பழைய...

பராக் ஒபாமாவுக்கு கொரோனா!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது குறித்த தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த ஒபாமா, கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் தனக்கு கொரோனா...

ரஷ்யாவின் தாக்குதலினால் அமெரிக்க ஊடகவியலாளர் பலி

அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.யுக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள் இர்பென் பகுதியில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலினால் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக...

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு?

இன்று (14) நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.தனியார் பேருந்து போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில்...

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேற்றை அறிய...

திங்கள் முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விதிமுறைகளை வகுப்பது மற்றும் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளை லண்டன் லோர்ட்ஸில் செயற்படும் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) மேற்கொண்டு வருகிறது.இந்த கழகத்தினால் முன்வைக்கப்படும் விதிகளுக்கு...

ரஷ்ய துருப்புக்கு எதிரான கருத்துகளை பதிவிட பேஸ்புக் அனுமதி

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் தற்காலிகமாக...

கைப்பேசி – துணைக்கருவி விலைகளில் மாற்றம்?

தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், இந்த...

மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி

மருந்துப் பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன்...

Popular

Latest in News